Shri Raamarai Thooki
Shri Raamarai Thooki
Thoalill Sumanthu
Hanuman Kadalil Thaavugiraar
Sanjeevi Malaiyai Samayathil Kondu
Lakshman Uyirai Tharugiraar x2
Chorus: Sri Raama Jeyam
Sri Raama Jeyam
Raamar Irukkave
Ethu Bayam
Soananggu Purathil Narashima Peruman
Yoga Anjaneyar Varugiraar x2
Dhasaratha Nandhana Raama Krishna
Veera Anjaneyar Varugiraar x2
(Chorus)
Jeya Jeya Raama Raama
Jeya Raghu Raama Raam x2
Hare Krishna Hare Raama
Jeya Bajo Raama Raam x2
Jeya Bajo Raama Raam x2
(Chorus)
Raam Raam Enbavar Hanuman Thaan x2
Jai Jai Raama Dhina Bandhu
Bhajaranga Hanuman Varugiraar- Nam x2
(Chorus)
(Shri Raamarai)
(Chorus)
ஸ்ரீ ராமரை தூக்கி(Chorus)
தொளில் சுமந்து
ஹனுமான் கடலில் தாவுகிறார்x2
சஞ்சீவி மலையை சமையத்தில் கொண்டு
லக்ஷ்மன் உயிரை தருகின்றார்சx2
குழு : ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ ராம ஜெயம்
ராமர் இருக்கவே ஏது பயம் (x6)
சோணங்கு புறத்தில் நரஷிம்ஹ பெருமான்
யோக ஆஞ்சநேயர் வருகின்றார்x2
தசரத நந்தன ராம கிருஷ்ண
வீர ஆஞ்சநேயர் வருகின்றார்x2
(குழு)
ஜெய ஜெய ராம ராம
ஜெய ரகு ராம ராம்x2
ஹரே கிருஷ்ணா ஹரே ராம
ஜெய பாசோ ராம ராம்x2
ஜெய ரகு ராம ராம்x2
ஹரே கிருஷ்ணா ஹரே ராம
ஜெய பாசோ ராம ராம்x2
(குழு)
ராமர் தூதர் ராமர் பாடும்
ராம் ராம் என்பவர் ஹனுமான் தான்x2
ஜெய் ஜெய் ராம தின பந்து
பஜரங்க ஹனுமான் வருகின்றார் - நம் x2
(குழு)
(ஸ்ரீ ராமரை)
(குழு)
(குழு)
முடிவு: ஸ்ரீ ராமர் இருக்கவே ஏது பயம் x5