Lingashtakam
Shiva Lingashtakam Mantra or Shiv Linga Ashtakam Mantra is a highly revered prayer to Lord Shiva. Shiva Lingashtakam Mantra features eight Stanzas on Shivalinga and it is said that any Shiva devotee who chants the holy octet of the Shiva Lingam with great devotion would in the end get moksha and reach the Shiva Loka (the world of Hindu God Shiva).
Lyrics
Thasmai Nama: Parama Kaarana Kaaranaaya
Deepto Jwala Jwalitha Pingala Loachanaya
Nagendra Harakrita Kundala Bhooshanaaya
Bhramendra Vishnu Varadhaaya Namah Shivaaya
Brahma Murari Surarchita Lingam
Nirmala bhasita Sobhita Lingam
Janmaja dukha Vinaasaka Lingam
Tatpranamami Sadasiva Lingam
I bow before that Lingam, which is the eternal Shiva,
Which is worshiped by Brahma, Vishnu and other Devas,
Which is pure and resplendent,
And which destroys sorrows of birth.
Devamuni Pravararchita Lingam
Kamadahana Karunakara Lingam
Ravana Darpa Vinasaka Lingam
Tatpranamami Sadasiva Lingam
I bow before that Lingam, which is the eternal Shiva,
Which is worshiped by great sages and devas,
Which destroyed the god of love,
Which showers mercy,
And which destroyed the pride of Ravana.
Sarva Sugandhi Sulepita Lingam
Buddhi Vivardhana Kaarana Lingam
Siddha Surasura Vandita Lingam
Tatpranamami Sadasiva Lingam
I bow before that Lingam, which is the eternal Shiva,
Which is anointed by perfumes,
Which leads to growth of wisdom,
And which is worshiped by sages, devas and asuras.
Kanaka Maha Mani Bhusitha Lingam
Paniphati Veshthita Shobitha Lingam
Daksha Suyanjna Vinaasana Lingam
Tatpranamami Sadasiva Lingam
I bow before that Lingam, which is the eternal Shiva,
Which is ornamented by gold and great jewels,
Which shines with the snake being with it,
And which destroyed the Yagna of Daksha.
Kumkuma Chandhana Lepita Lingam
Pankaja Haara Sushobitha Lingam
Sanchita Paapa Vinaashana Lingam
Tatpranamami Sadasiva Lingam
I bow before that Lingam, which is the eternal Shiva,
Which is adorned by sandal paste and saffron,
Which wears the garland of lotus flowers,
And which can destroy accumulated sins.
Devaganarchita Sevita Lingam
Bhavair Bhakti Bhirevacha Lingam
Dinakarakoti Prabhakara Lingam
Tatpranamami Sadasiva Lingam
I bow before that Lingam, which is the eternal Shiva,
Which is served by gods and other beings,
Which is the doorway for devotion and good thought,
And which shines like billions of Suns.
Ashta Dalopari Veshtita Lingam
Sarva Samudhbava Kaarana Lingam
Ashta Daridra Vinashana Lingam
Tatpranamami Sadashiva Lingam
I bow before that Lingam, which is the eternal Shiva,
Which is surrounded by eight petals,
Which is the prime reason of all riches,
And which destroys eight types of poverty.
Suraguru Suravara Poojitha Lingam
Suravana Pushpa Sadaarchita Lingam
Paratparam Paramaatmaka Lingam
Tatpranamami Sadashiva Lingam
I bow before that Lingam, which is the eternal Shiva,
Which is worshiped by the teacher of gods,
Which is worshiped by the best of gods,
Which is always worshiped by the flowers,
From the garden of Gods,
Which is the eternal abode,
And which is the ultimate truth.
Lingashtakamidam punyam
Yat Pathet Shivasannidhau
Shivalokamavapnoti
Shivena saha modate.
Anyone who chants the holy octet of the Lingam,
In the holy presence of Lord Shiva,
Would in the end reach the world of Shiva, ,
And keep him company.
_________________________________________________________________________________
லிங்கஷ்டகம்
- சிவ லிகாஷ்டகம் மந்திரம் அல்லது ஷிவ் லிங்க அஷ்டகம் மந்திரம் சிவன் பேரு மானிற்கு மிக உகர்ந்த மந்திரம் ஆகும். இந்த லிகஷ்டகத்தில் எட்டு கோர்வைகள் உள்ளது. இந்த எட்டு கோர்வைகளை சிவப்பெருமானை பக்தியுடன் நினைத்து பாடினால் நிறைவில் மோச்சம் பெற்று சிவ லோக அடைவார்கள் என்று ஐதிகமாகும்.
- லிங்காஷ்டகம் படிப்பதால் ஜாதகத்தில் சூரியன், குரு நீசமாக இருந்தாலும் தலைவலி, தலைசுற்றல், மயக்கம், நரம்புத் தளர்ச்சி முதலியவைகள் இருந்தாலும் அந்த தோஷங்கள் விலகும். ஸகல மங்களங்களும் உண்டாகும்.
தீப்தொஜ்வ்ள ஜ்வலித்த பிங்கல லோசனைய
நாகேந்திர ஹரக்ர்த குண்டல பூஷணாய
ப்ரகுமேந்திர விஷ்ணு வரதாய நமசிவாய
பிரம்ம முராரி சுரார்ச்சித லிங்கம்
நிர்மலபாஸஷித சொபித லிங்கம் |
ஜென்மஜதுக்க விநாசன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் ||1||
பொருள்: பிரம்மதேவன், ஸ்ரீமஹாவிஷ்ணு, தேவர்கள் இவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நிர்மலமாகவும், பிரகாசத்துடன் கூடியதாகவும், சோபையுடன் கூடியதாகவும் உள்ள லிங்க மூர்த்தியை, பிறப்பினால் ஏற்படும் துக்கத்தைப் போக்குகின்ற லிங்கமூர்த்தியை, எப்பொழுதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.
தேவமுனிப்ர வரார்ச்சித லிங்கம்
காமதஹ(ன)ம் கருணாகர லிங்கம் |
ராவண தர்ப்ப விநாசன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் ||2||
தேவமுனிப்ர வரார்ச்சித லிங்கம்
காமதஹ(ன)ம் கருணாகர லிங்கம் |
ராவண தர்ப்ப விநாசன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் ||2||
பொருள்: தேவர்களாலும் சிறந்த முனிவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, மன்மதனை பஸ்மமாகச் செய்தவரும், கருணையைச் செய்யும் லிங்க மூர்த்தியை, ராவணனுடைய கர்வத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.
சர்வ சுகந்தி ஸுலே பித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம் |
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் ||3||
சர்வ சுகந்தி ஸுலே பித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம் |
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் ||3||
பொருள்: எல்லாவித வாசனை திரவியங்களாலும், பூசப்பட்ட லிங்க மூர்த்தியை, புத்தியை விருத்தி செய்வதற்கு காரணமான லிங்க மூர்த்தியை, ஸித்தர்கள், தேவர்கள் அஸுரர்கள் முதலியவர்களால் பூஜிக்கப்பட்ட எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.
கனகம ஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம் |
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் ||4||
கனகம ஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம் |
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் ||4||
பொருள்: தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்க்ப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷயாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.
குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜஹார ஸுசோபித லிங்கம் |
ஸஞ்சிதபாப விநாசன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் ||5||
குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜஹார ஸுசோபித லிங்கம் |
ஸஞ்சிதபாப விநாசன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் ||5||
பொருள்: குங்குமம், சந்தனம் இவைகளால் பூசப்பட்ட லிங்க மூர்த்தியை, தாமரை புஷ்பங்களாலான மாலைகளால் விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, குவிக்கப்பட்ட பாபங்களை நாசமாக்குகிற லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.
தேவக ணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவையர் பக்தி பிரேவச லிங்கம் |
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் ||6||
தேவக ணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவையர் பக்தி பிரேவச லிங்கம் |
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் ||6||
பொருள்: தேவகணங்களால் அர்ச்சிக்கப்பட்டதுடன், ஸேவிக்கப்பட்டதுமான லிங்க மூர்த்தியை, நல்ல எண்ணங்களாலும் பக்தியாலும் ஸேவிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.
அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் |
அஷ்டதரித்ர விநாசன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் ||7||
அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் |
அஷ்டதரித்ர விநாசன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் ||7||
பொருள்: எட்டு தளங்கள் உள்ள ஆஸனத்தில் அமர்ந்த லிங்க மூர்த்தியை, எல்லா வஸ்துக்களின் உற்பத்திக்கும் காரணமான லிங்க மூர்த்தியை, எட்டுவித தரித்திரங்களையும் நாசம் செய்யும் லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.
ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்|
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் ||8||
ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்|
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் ||8||
பொருள்: ப்ருகஸ்பதியினாலும், இந்திரனாலும் பூஜிக்கப்பட்ட லிங்க மூர்த்தியும், இந்திரனுடைய தோட்டத்திலிருந்து கொண்டு வந்த புஷ்பத்தினால் எப்போதும் பூஜிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, ப்ரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்ட பரமாத்ம ஸ்வரூபியான லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.
லிங்கஷ்டகம் மிதம் புண்யம்
யா படேச் சிவ சன்னிதௌ
சிவலோக மாவப்னொதி
சிவேன சஹ மோததே
பொருள்: இந்த புனிதமான எட்டின்கூட்டை சிவபெருமான் முன்னே பாடினால், இறுதியில் சிவலோகத்தை அடைவார்கள்.
லிங்கஷ்டகம் மிதம் புண்யம்
யா படேச் சிவ சன்னிதௌ
சிவலோக மாவப்னொதி
சிவேன சஹ மோததே
பொருள்: இந்த புனிதமான எட்டின்கூட்டை சிவபெருமான் முன்னே பாடினால், இறுதியில் சிவலோகத்தை அடைவார்கள்.
Om Namashivaya!!!
ஓம் நாம சிவாய!!!
ஓம் நாம சிவாய!!!